GE15Latestமலேசியா

நாடாளுமன்றத்தில் அன்வார் பெரும்பான்மையை நிருபிப்பார்

A

காஜாங், நவ 24 – நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கப்போவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். டிசம்பர் 19 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடப்பட்டவுடன் முதல் நிகழ்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார். அதன் பின் மற்றொரு மாதத்தில் மறுசீரமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் சமர்ப்பிக்கப்போகிறோம் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!