Latestமலேசியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓராண்டுக்கு மக்களவையில் ‘டை’ அணியத் தேவையில்லை

கோலாலம்பூர், பிப் 3 – பிப்ரவரி 13 -ஆம் தேதி தொடங்கி , மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓராண்டுக்கு டை ( tie ) அணியத் தேவையில்லை.

நாடாளுமன்ற நடைமுறைகளில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அந்த ஆடை தளர்வு வழங்கப்பட்டிருப்பதாக மக்களவைத் தலைவர் Datuk Johari Abdul தெரிவித்தார்.

எனினும், வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினகள் பாத்தேக் ( Batik ) ஆடை அணிவதில் எந்த மாற்றமும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!