Latestமலேசியா

நாடு முழுவதும் மாநிலம்-மாவட்டம் கடக்கத் தடை ( மே 10-ஜூன் 6)

கோலாலம்பூர், மே 9 – நாளை மே 10 –ஆம் தேதி தொடங்கி ஜூன் 6- ஆம் தேதி வரையில், போலீஸ் அனுமதியின்றி, நாடு முழுவதும் மாநிலம் – மாவட்டம் கடப்பதற்கு அனுமதிக்கப்படாது.

அத்துடன், மக்கள் அதிக எண்ணிக்கையில்  ஒன்றுகூடும் சமூக , கல்வி , பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக,  பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அந்த கால கட்டத்தில் அரசாங்க -தனியார்  துறைகளின் அதிகாரப்பூர்வ, சமூக  நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதிக்கப்படாது.

இத்த முடிவு இரு வாரங்களுக்குப் பின் மறுபரிசீலிக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!