Latestமலேசியா

நாட்டின் சில மாநிலங்களில் தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 23 – இவ்வாரம் சனிக்கிழமை வரை நாட்டின் சில மாநிலங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கக் கூடிய வானிலை எச்சரிக்கையை மலேசிய வானிலை துறை வெளியிட்டுள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களுக்கு அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகாங்கில், ஜெராண்டுட் , மாரான், குவந்தான், பெரா, பெக்கான், ரொம்பின் ஆகிய பகுதிகளிலும்,
ஜோகூரில் செகாமாட் , குளுவாங் , மெர்சிங் ஆகிய பகுதிகளிலும் மக்கள் இந்த வானிலை எச்சரிக்கையை கருத்தில் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!