தங்காக், பிப் 12 – நாட்டில் கோவிட் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும் MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அல்லது அவசர நிலையை அரசாங்கம் அமல்படுத்தாது என பிரதமர் Ismail Sabri Yaakob மறுஉறுதிப்படுத்தினார். மலேசியர்கள் இனி கோவிட் 19 தொற்றுடன்தான் வாழ வேண்டியுள்ளது. எனவே இதர தொற்றுக்களைப்போல் கோவிட் தொற்றையும் ஏற்றுக்கொள்வதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும். காய்ச்சல் மற்றும் டிங்கி போன்று SOP விதிமுறைகளை பின்பற்றி நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் நமது தினசரி வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என Ismail Sabri வலியுறுத்தினார்.
Related Articles
Check Also
Close