Latestமலேசியா

நான் உயிர்பிழைப்பேன் என நினைக்கவில்லை கண்ணில் தாக்கப்பட்ட சம்பவத்தை அன்வார் நினைவு கூர்ந்தார்

கோலாலம்பூர், ஜூன் 9 – அன்வார் இப்ராஹிம் தற்போது அதிகாரத்தின் முக்கிய இடமான பிரதமர் பதவியில் அந்த உயரிய இடத்தை சென்றடைவதற்கு தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அவர் மறக்கவில்லை. Al- Jazeera வின் ” 101 East Programe ” என்ற நிகழ்வில் 1978 ஆம் ஆண்டு போலீஸ் கொடுமையின்போது கண்களில் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதால் கண்கள் கடுமையாக கண்ணிப்போனாதால் Black Eye சம்பவத்தை Al -Jazeera நிகழ்ச்சியில் அன்வார் நினைவு கூர்ந்தார்.

அன்றைய தினம் நான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டேன். எனது பெற்றோர், எனது மனைவி வான் அஸிஸா மற்றும் குடும்ப உறுப்பினர்களை நான் அதிகம் சிந்தித்தேன். கடுமையாக தாக்கப்பட்டதால் தாம் பிழைக்க மாட்டேன் என்று கூட நினைத்தாக ” சிறையிலிருந்து பிரதமர்வரை அன்வார் இப்ராஹிம் என்ற தலைபிலான அந்த ஆவணப்பட நிகழ்ச்சியில் அன்வார் தெரிவித்தார். அவரை தாக்கியது அப்போதைய போலீஸ் படைத் தலைவர் Abdul Rahim Noor என தெரியவந்ததைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்காக அன்வார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 2005ஆம் ஆண்டு Rahim மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!