Latestஉலகம்

நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சுவீடனின் முதல் பெண் பிரதமர் விலகல் 

ஸ்டாக்ஹோம், நவ 25 – சுவீடனின் முதல் பெண் பிரதமர் , அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு  சில மணி  நேரங்களிலே பதவி விலகினார்.

Magdalena Andersson நேற்று  பிரதமராக நியமிக்கப்பட்டார்.  எனினும்  அவரது  தலைமையிலான அரசாங்கத்திலிருந்து  கூட்டணி கட்சி  விலகியது. அத்துடன்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  வரவு செலவுத் திட்டமும்  ஏற்றுக் கொள்ளப்படாததை அடுத்து ,  Andersson பிரதமர் பொறுப்பிலிருந்து விலகினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!