வாஷிங்டன், பிப் 8 – நியூயார்க் நகரில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால் இந்திய அமெரிக்க சமூகத்தினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். எட்டு அடி உயரம் கொண்ட மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை Manhattan union சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அடையாளர் தெரியாத நபர் அந்த சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்திய தூதரக அலுவலகத்தின் அதிகாரிகளும் மகாத்மா காந்தியின் சிலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
Related Articles
Check Also
Close