Latestஉலகம்

நியு யோர்க்கில் மானுக்கு ஒமிக்ரோன் தொற்று

நியு யோர்க், பிப் 9 – அமெரிக்கா, நியு யோர்க்கிலுள்ள மான் ஒன்றுக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நியு யோர்க்கின் ஸ்டேட்டன் தீவில் ( Staten ) உள்ள 131 மான்களிண் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் , 15 விழுக்காடு மான்களுக்கு , கோவிட் வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றல் இருப்பது தெரிய வந்தது.

அதன் வாயிலாக , அந்த மான்கள் ஏற்கனவே கோவிட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாமெனவும், வீரியம் அதிகமுள்ள கோவிட் வைரசால் அவை தொடர்ந்து பாதிக்கக் கூடுமெனவும் , பென்சில்வேனியா ( Pennsylvania ) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!