Latestஉலகம்விளையாட்டு

நிர்வாகி தோமஸ் துசேலை நீக்கியது செல்சி

லண்டன், செப் 7- செல்சியின் (Chelsea) புதிய உரிமையாளர்கள், அவ்வணியை வாங்கிய மூன்று மாதங்களில், அவ்வணி நிர்வாகி Thomas Tuchel-லை அதிரடியாக நீக்கியிருக்கின்றனர் .

சாம்பியன் லீக்கின் குழு நிலையிலான தொடக்க ஆட்டத்தில், Croatian-வின் Dinamo Zagreb அணியிடம் தோல்வி கண்டதை அடுத்து, Thomas Tuchel-லை அப்பொறுப்பிலிருந்து நீக்கினர். இவ்வேளையில், செல்சியில் இணந்திருந்தபோது, அவ்வணி, சாம்பியன் லீக், Super Cup, Club World Cup ஆகிய கிண்ணங்களை வெல்ல காரணமாக இருந்ததற்காக, Thomas Tuchel- லுக்கு ,அவ்வணி நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!