கோலாலம்பூர், பிப் 6 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 10, 089 ஆக பதிவாகயிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கிட்டதட்ட 127 நாட்களுக்குப் பின்னர் நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பத்தாயிரத்தை தாண்டியிருக்கிறது.
இவ்வேளையில், நேற்று நாட்டில் கோவிட் தொற்று 9, 117 -ஆக பதிவான வேளையில், புதிய எண்ணிக்கை 900-கும் அதிகமாக உயர்வு கண்டுள்ளது.