கோலாலம்பூர், பிப் 18 – தமது மூன்று பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாற்றப்பட்ட விவகாரத்திற்கு தனித்து வாழும் தாயான Loh Siew Hong தீர்வு காண்பதற்கு நீதிமன்றமே சிறந்த இடமாக இருக்க முடியும் என சட்ட அமைச்சர் வான் ஜூனைடி துவாங்கு ஜபார் தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்ற உத்தரவை பெறும்படி Loh Siew Hong கை வான் ஜூனைடி கேட்டுக்கொண்டார். இறுதி முடிவை நீதிமன்றம்தான் தெரிவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்9 hours ago