Latestமலேசியா

நெகிரி சட்டமன்றம் மே அல்லது ஆகஸ்டு மாதத்தில் கலைக்கப்படலாம்

கோலாலம்பூர், ஜன 5 – மாநில தேர்தலை நடத்தும் பொருட்டு நெகிரி செம்பிலான் சட்டமன்றம் இவ்வாண்டு மே அல்லது ஜூன் மாதம் கலைக்கப்படலாம் என மந்திரிபெசார் Aminuddin Harun தெரிவித்தார். இப்போதைக்கு பொருளாதார மீட்சிக்கான நவடிக்கைகளில் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார், முழுமையாக 5 ஆண்டு தவணைக்குப் பின் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த முடிவு அமைவதாக Aminuddin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!