Latestமலேசியா

பகாங்கில் வெள்ளத்தில் 48 கூட்டரசு சாலைகள் சேதம்

பெந்தோங், பிப் 14 – டிசம்பர் மாதம் Pahang கில் ஏற்பட்ட வெள்ள பேரிடரின்போது 48 கூட்டரசு சாலைகள் சேதம் அடைந்ததாக அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ Norolazali Sulaiman தெரிவித்தார். சாலையை பழுதுபார்ப்பதற்காக கூட்டரசு அரசாங்கம் 27 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. கட்டம் கட்டமாக சாலைகள் பழுதுபார்க்கப்படும். Jalan Kuala Lumpur – Kuantan, Jalan Karak – Manchis, Jalan Utama Bera, மற்றும் Jalan Benta – Jerantut – Maran ஆகிய சாலைகளும் இவற்றில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!