Latestமலேசியா

பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் நஜிப்பின் மகனும் அடங்குவார்

குவந்தான், டிச 2 – இன்று புதிதாக பதவியேற்ற பகாங்கின் 10 மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் மகன் நிஸார் நஜிப்பும் ( Nizar Najib ) அடங்குவார்.

அந்த பத்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில், எண்மர் தேசிய முன்னணியையும் இருவர் பக்காத்தான் ஹாராப்பானையும் சேர்ந்தவர்கள்,

அவர்கள் அனைவரும் இன்று மதியம் மணி 3-க்கு, பகாங் ஆட்சியாளர் Tengku Hassanal Ibrahim Alam Shah முன்னிலையில் பதவியேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!