Latestஉலகம்

படகு கவிழ்ந்தது; 20-க்கும் மேற்பட்ட சீன பிரஜைகள் காணவில்லை

நொம் பென், செப் 24 – கம்போடிய கடல் பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் இருந்த 20-க்கும மேற்பட்ட சீன பிரஜைகள் காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படகில் 41 சீனப் பிரஜைகள் இருந்தனர், 18 பேர் காப்பாற்றப்பட்ட வேளையில் இதர 23 பேர் காணவில்லை. இச்சம்பவம் தொடர்பில் கம்போடிய படகின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 11 ஆம்தேதி சீனாவின் Guangshou விலிருந்து புறப்பட்ட அந்த படகு கம்போடிய கடல் பகுதிக்கு வந்துச் சேர்ந்தபோது பிரச்னைக்கு உள்ளானதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!