Latestமலேசியா

படகு கவிழ்ந்தது; 9 பேர் உயிர் தப்பினர்

கோத்தா திங்கி,டிச 6 – ஜோகூரில் கோத்தா திங்கி Tanjung Pungai கடல் பகுதியில் இந்தோனேசியர்களின் சிறு வர்த்தகப் படகு கவிழ்ந்தது. மலேசிய கடல் பாதுகாப்பு அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையினால் அந்த படகில் இருந்த 9 பேரும் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஜோகூர் பாருவிலுள்ள இந்தோனேசிய தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என மலேசிய கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் Nurul Hizam Zakaria தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!