Latestஉலகம்

படுத்த படுக்கையாக இருக்கும் 87 வயது மூதாட்டி பாலியல் வன்முறை

டில்லி, பிப் 15 – டில்லியின் மேற்கேயுள்ள திலக் நகரில், 87 வயது மூதாட்டி , அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளார் .

படுத்த படுக்கையாக இருக்கும் அந்த வயதான பெண், 67 வயதான தனது மகளுடன் வசித்து வருகிறார். அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அந்த மூதாட்டி பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக , பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் இருந்து புகார் பெறப்பட்டிருப்பதை டில்லி போலிசார் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!