Latestஉலகம்

பண்டோரா,  ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்களையே இனி விற்பனை செய்யும்

லண்டன், மே 5 – உலகின் மிகப் பெரிய ஆபரண விற்பனை நிறுவனமான Pandora, இனி  தோண்டியெடுக்கப்படும் வைரங்களை விற்பனை செய்யாது என அறிவித்துள்ளது.

ஆய்வகங்களில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும்  வைரங்களைக் கொண்டே தயாரிக்கப்படும் ஆபரணங்களே, சந்தையில் விற்கப்படுமென அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும்  வைரங்கள் மலிவு என்பதோடு,  2020 –இல்  60 லிருந்து 70 லட்சம் காரட் வைரங்கள் ஆய்வகத்தில்  தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!