Latestஉலகம்

பண்ணையிலிருந்து தப்பியோடி நகரை சுற்றிப் பார்த்த நெருப்புக் கோழிகள்

பெய்ஜிங், ஜன 13 – சீனா, ChongZuo-வில் தொழிலாளர் ஒருவர், பண்ணையின் வாயிற் கதவை முறையாக மூடாதததால், 80 –கும் மேற்பட்ட நெருப்புக்கோழிகள் நகர் சாலையில் கூட்டமாக ஓடின. இதுபோன்ற காட்சிகளை பூர்வமாகவே காண முடியுமென்பதால் அதன் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கின்றது.

தப்பியோடிய அந்த நெருப்பு கோழிகளை பண்ணை உரிமையாளர் , உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பிடித்து, பண்ணைக்குள் அடைத்து வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!