Latestமலேசியா

பராமரிப்பாளர் சித்ரவதை 3 வயது குழந்தை இறந்தது

கோலாலம்பூர், ஆக 17 – குழந்தை பராமரிப்பாளர் துன்புறுத்தியதால் ஏற்பட்ட காயத்தினால் 3வயது ஆண் குழந்தை இறந்ததாக நம்பப்படுகிறது. கெப்போங் Mutiara Magna வில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்ததை செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணைத்  commissioner Beh  Heng Lai தெரிவித்தார். அக்குழந்தையின் மூக்கு மற்றும் வாய் பகுதி வீங்கியிருந்தது. நண்பகல் மணி 12.01 அளவில் அந்த குழந்தை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் இறந்ததாக அவர் தெரிவித்தார். அதோடு நகத்தினால் கீறப்பட்ட அடையாளமும் அக்குழந்தையின் உடம்பில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்குழந்தையை பராமரித்து வந்த 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!