Latestமலேசியா

பல இனங்களைக் கொண்டவர்களை Muda வேட்பாளர்களாக நிறுத்தும்

ஜோகூர் பாரு, பிப் 12 -ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் பல்லின மற்றும் பல்வேறு சமயங்களைக் கொண்ட வேட்பாளர்களை MUDA கட்சி நிறுத்தும். அந்த வேட்பாளர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதில் அனுபவம் கொண்டவர்கள்.

மேலும் வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களும் இடம்பெற்றுள்ளனதாக மூடா கட்சியின் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்தார். வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த வாரம் கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும் என அவர் கூறினனார். எனினும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்து Syed Saddiq கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!