
பாடாங் செராய், டிச 2 – பாடாங் செராயில் போட்டி இடுவதிலிருந்து நான் விலகிக் கொண்டேனா? நான் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என டத்தோ சிவராஜ் கூறியுள்ளார். இது பற்றிய முடிவெடுப்பது பாரிசான் நேஷனல் கூட்டணியின் தலைவர் சாஹிட் ஹமிடியை பொறுத்தது. எனவே இது குறித்து பாரிசான் நேஷனலே அறிவிப்பை செய்யும் என டத்தோ சிவராஜ் தெரிவித்துள்ளார்.