Latestஇந்தியாஉலகம்

பாதி எரிந்த நிலையில் உடல்கள்; தெருநாய்கள்   கடித்து திண்ணும் அவலம்

புது டில்லி, ஜுன் 3 – இந்தியா, உத்தரகாண்டில், பாகீரதி ஆற்றின் ஓரத்தில், பாதி எரிந்த நிலையில் கிடக்கும் கோவிட் நோயாளிகளின் சடலங்களை, தெருநாய்கள் கடித்து திண்ணும் அவல நிலையைக் காண முடிந்துள்ளது.

உள்ளூர் மக்கள்  கொடுத்த புகாரை அடுத்து, உடல்களை முறையாக  அகற்றி அடக்கம் செய்ய, அதிகாரிகள்  அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, அப்பகுதி நகராண்மை கழகத் தலைவர்  கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, உத்தர பிரதேசத்திலும், பிஹாரிலும்,
கங்கை ஆற்றில், இறந்த கோவிட் நோயாளிகளின் உடல்கள்  கரை ஒதுங்கிய  சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அத்தகைய செயல்கள்  தொற்றுப் பரவலை மோசமாக்குவதோடு, பெரும்  சுற்றுச் சூழல் பாதிப்பினை  ஏற்படுத்துமென எச்சரிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!