Latestஉலகம்

பாம்புக்கு கூட ‘ஷாம்பு’ கேட்கிறதா ? ; இந்தியாவில், வைரலாகி இருக்கும் காணொளியால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு

புதுடெல்லி, ஜூலை 11 – இந்தியாவில், பாம்பை “ஷாம்பு” போட்டு குளிர்பாட்டும் நபர் ஒருவரின் செயல், சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

“Amazing Nature” எனும் X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அச்சம்பவம் தொடர்பான காணொளியை, இதுவரை 13 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; பாம்புக்கு ஷாம்பு தேவையான? என அவர்களில் பலர் கொந்தளித்து வருகின்றனர்.

குறிப்பாக, “பாம்பை ஷாம்பு போட்டு குளிர்ப்பாட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?” எனவும் “ஷாம்பு போட்டு குளிர்ப்பாட்டுமாறு பாம்பு கேட்டதா?” எனவும் அந்த காணொளியின் கீழ் கேள்விக்கனைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

“பாம்பு வளர்ப்பவர்கள் அதனை குளிர்ப்பாட்டுவது வழக்கம் தான் என்றாலும், இதை ஏற்க முடியவில்லை” எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!