Latestமலேசியா

53 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய துன் மகாதீர்

கோலாலம்பூர், மார்ச் 18 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், 53 நாட்கள் அனுமதிக்கப்பட்டப் பின்னர், இன்று தேசிய இதய மருத்துவமனையான IJN-லிருந்து வீடு திரும்பியுள்ளார்.

தொற்று காரணமாக IJN-இல் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் மகாதீர் இன்று காலை 11:30 மணிக்கு இல்லம் செல்ல அனுமதிக்கப்பட்டதாக, அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நோய்த் தொற்றுக் காரணமாக IJN-இல் சிகிச்சை பெற தொடங்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!