Latestஉலகம்விளையாட்டு

பாரிஸ் பொது பூப்பந்து ; அரையிறுதியில் பெர்லி – தீனா

பாரிஸ், அக் 29 – நாட்டின் மகளிர் இரட்டையர் ஆட்டக்காரர்கள், பெர்லி தான் – எம். தீனா இருவரும், பிரான்ஸ் பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினர்.

முன்னதாக அந்த இணையினர், காலிறுதியில் உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரர்களான Nami Matsuyama , Chiharu Shida இணையினரை வீழ்த்தினர்.

முதல் செட்டில் 15-21 என்ற புள்ளிகளில் வீழ்ந்த அவர்கள் பின்னர் அந்த பின்னடவிலிருந்து தங்களை சுதாகரித்துக் கொண்டு அடுத்த இரு செட்களில் 21- 14, 21- 14 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.

பெர்லி –தீனா இருவரும் அரையிறுதியில், தென்கொரியாவின் Baek Ha Na – Lee So Hee இணையினரை சந்திக்கவிருக்கின்றனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!