Latestஉலகம்

பாலினத்தை மாற்றியதால் ஆடவன் சுட்டுக் கொலை

பக்தாத், பிப் 9 – அறுவை சிகிச்சையின் மூலமாக பாலினத்தை மாற்றிக் கொண்ட தனது ஒன்றுவிட்ட சகோதரனை, ஆடவன் ஒருவன் சுட்டு கொலை செய்துள்ளான். அந்த அதிர்ச்சி சம்பவம் ஈராக், குர்டிஸ்தான் ( Kurdistan) பகுதியில் நிகழ்ந்தது. முக ஒப்பனையாளரான 23 வயது Doski Azad என்பவர் தனது பாலினத்தை பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

தான் பெண்ணாக மாறிய படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் , அவர் கொலை செய்யப்பட்டதாக குர்டிஸ்தான் மாவட்ட போலீசார் தெரிவித்தனர். கொலை செய்த நபர் அண்டை நாட்டிற்கு தப்பியோடியதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!