Latestமலேசியா

பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பை பேரா அம்னோ நிராகரித்தது

கோலாலம்பூர், செப் 9- பேரா அம்னோவைப் பொறுத்தவரை பாஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லையென அம்மாநில அம்னோ தலைவர் சராணி முகமட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15-ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் திட்டத்திற்கு கதவு அடைக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார். மாநில அரசாங்கத்தின் ஒரு பகுதியாக பாஸ் கட்சி இருக்கிறது என்ற நிலையிலேயே அம்னோ மற்றும் பாஸ் கட்சி உறவு இருப்பதாக சராணி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!