கோலாலம்பூர். பிப் 11 – பாஸ் சமய மன்றத்தின் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் முகமட் கைருடின் அகமட் ரசாலி நீக்கப்பட்டார். பாஸ் கட்சியின் மத்திய செயலவை பதவிலிருந்து நீக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது சமய மன்ற நிர்வாகக் குழுவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளது பாஸ் கட்சி உறுப்பினர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Articles
Check Also
Close