எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி SPM STPM matriculation politeknik முடித்த மாணவர்களின்,
பொதுப்பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான முடிவுகள் வெளி வரவிருக்கின்றன.
இன்னிலையில், பொதுப்பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்த பிடித்த துறை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என திட்டம் இருக்கிறதா?
அப்படி இல்லை என்றால், உங்களுக்கு வழிகாட்ட காத்திருக்கிறது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்.
நேரத்தை தாமதிக்காமல், பொதுப்பல்கலைக்கழக விண்ணப்ப முடிவுகள் வெளியான மறுநாளான செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் “Spot on Scholarship” தினம் வழி உங்களை சந்திக்கவுள்ளது ஏய்ம்ஸ்ட்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ள இந்த “Spot on Scholarship” தினத்தை நழுவ விடாதீர்கள்.
மேல் விவரங்களுக்கு உடனே அழையுங்கள்
வாருங்கள், உங்களின் எதிர்காலத்திற்கான இவர்களின் ஆலோசனைகளோடு, MIED scholarshipபையும் பெற்றுச் செல்லுங்கள்…
தரம் என்றால் அது ஏய்மஸ்ட் பல்கலைக்கழகம்தான் !