கோலாலம்பூர், பிப் 15 – நிறுத்தப்பட்ட லோரியின் Hand பிரேக் செயல் இழந்ததால் அந்த லோரி பின்புறமாகவே நகர்ந்து சென்று இறுதியில் மரத்தில் மோதி நின்றது. சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டுவரும் காணொளியில் காணப்படும் இந்த ஆபத்து நிறைந்த காட்சி எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. எனினும் நல்ல வேளையாக சாலையை பயன்படுத்துவோருக்கு உயிர்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அசம்பாவிதமும் அந்த லோரியினால் ஏற்படவில்லை.
Related Articles
Check Also
Close