Latestமலேசியா

பின்னோக்கி நகர்ந்த லாரியின் அடியில் சிக்கி ஓட்டுநர் மரணம்

பூச்சோங், ஆகஸ்ட் 12 – லாரி திடீரேன பின்னோக்கி நகர்ந்ததால், அதன் ஓட்டுனர் உடல் நசுங்கி மாண்டார்.
இந்த சம்பவம் , நேற்று மாலை ஐந்தரைவாக்கில், சிலாங்கூர், பூச்சோங், Jalan Sierra கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்தது .

கட்டுமான தளத்திலிருந்து வெளியேறிய அந்த லாரி ஓட்டுநர், வேலிக் கதவை மூடுவதற்காக லாரியிலிருந்து இறங்கியிருகின்றார்.
அப்போது, அந்த லாரி திடீரேன பின்னோக்கி நகர்ந்து, அவரை மோதியதாக, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் Kamarul Azran Wan Yusof தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் படுகாயமடைந்த 62 வயது லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!