கோலாலம்பூர், பிப் 7 – பிரதமர் Ismail Sabri க்கான ஆதரவை பெர்சத்து மீட்டுக்கொள்ளாது. அவரது தவணைக் காலம் முடிவடையும்வரை பெர்சத்து தொடர்ந்து ஆதரிக்கும் என பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் Razali Idris தெரிவித்தார். பெர்சத்து மட்டுமின்றி பெரிக்காத்தான் நேசனலும் பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து தற்காத்துவரும் என அவர் கூறினார். இப்போதைய அரசாங்கத்திற்கான ஆதரவை பலமுறை மீட்டுக்கொள்ளப் போவதாக பெர்சத்து மிரட்டல் விடுத்திருந்தாக முன்னாள் பிரதமர நஜீப் ரசாக் கூறியிருந்தார்.
Related Articles
Check Also
Close