Latestமலேசியா

பிரதமர் துறை வாங்கிய புதிய மெர்சிடிஸ் காரை நிராகரித்தார் அன்வார்

கோலாலம்பூர், நவ 28 – அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்த பிரதமர் துறை வாங்கிய Mercedes – Benz S600 காரை உபயோகிக்க பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்திருக்கின்றார்.

அரசாங்கப் பணத்தில் தமக்காக புதிய செலவுகள் ஏதும் செய்யப்படுவதை விரும்பவில்லை. ஆகையால் , அன்றாட தேவைக்காக, அலுவலகத்தில் இருக்கும் எந்தவொரு வாகனத்தையும் பயன்படுத்த தாம் முடிவெடுத்திருப்பதாக அன்வார் கூறினார் .

தமது நிர்வாகத்தின் கீழ், வீண் செலவுகள் தவிர்க்கப்படுமென கடந்த சனிக்கிழமை அன்வார் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!