Latestஉலகம்

பிரபல ஹாலிவூட் படப்பிடிப்பின்போது நடிகர் வைத்திருந்த  துப்பாக்கியால் பெண் சுடப்பட்டு உயிரிழப்பு

நியு மெக்சிகோ, அக் 22 – ஹாலிவூட்  திரைப்பட  தயாரிப்பாளரும்  நடிகருமான  அலெக் பால்ட்வின் (Alec Baldwin),  படப்பிடிப்பின்போது  பயன்படுத்திய துப்பாக்கியால் சுடப்பட்டதில்  பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.

அமெரிக்கா, நியு மெக்சிகோவில் ‘Rust’ எனப்படும் புதிய திரைப்பட  படப்பிடிப்பின்போது நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தில், அப்படத்தின் புகைப்பட இயக்குநர் கொல்லப்பட்ட வேளை, படத்தின் இயக்குநர் காயத்திற்கு இலக்காகினார்.

இதுவரை, அதன் தொடர்பில் எந்த யூகத்தையும் வெளியிடாத போலீஸ் , அந்த சம்பவம் இன்னும் விசாரிக்கப்படுவதாக கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!