Latestஉலகம்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த ஆடவனுக்கு 4 மாத சிறை

பாரிஸ், ஜூன் 11- பிரான்ஸ் அதிபர் Emmauel Macron கன்னத்தில் அறைந்த ஆடவன் ஒருவனுக்கு 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. Damien Tarel என்ற 28 வயது ஆடவனுக்கு நீதிமன்றம் இந்த சிறைத்தண்டனையை விதித்தது. நாட்டின் அதிபரை அறைந்த அந்த நபரின் செயலை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு வரம்பு மீறிய வன்செயல் இதுவாகும் என பிரான்ஸ் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!