
பிரிட்டனில், ஜன 26 – களவாடப்பட்டிருக்கலாம் என நம்பப்படும், உடல் ஊனமுடைய செம்பறி ஆட்டுக்குட்டியை தம்மிடமே திரும்ப தந்துவிடுமாறு, அதன் உரிமையாளர் கோரியுள்ளார்.
பிறந்து ஒன்பது மாதங்களே ஆன Scuzzy எனும் அந்த ஆட்டுக்குட்டி, பிரிட்டனின் மிக ‘அசிங்கமான’ ஆட்டுக்குட்டி எனும் பட்டத்தை பெற்றுள்ளது.
பிறவியிலேயே ஒரு கண்ணை மட்டுமே கொண்ட அந்த ஆட்டுக்குட்டியின் முகம் கோணலாக வாய் மூடியவாறு விசித்திரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
அதனால் இறக்கப்பட்டு அதனை யாராவது தூக்கிச் சென்றிருந்தால், திரும்ப ஒப்படைத்துவிடுமாறு அதன் உரிமையாளர் சமூக ஊடகம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.