Latestஉலகம்

பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸிற்கு 2-வது முறையாக கோவிட் பாதிப்பு

லண்டன், பிப் 11 – பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் ( Charles) இரண்டாவது முறையாக கோவிட் தொற்றின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

இவ்வேளையில் , 95 வயதான தமது தாயாரான இரண்டாம் எலிசெபத் அரசியாரை இரு தினங்களுக்கு முன்பாக, 73 வயதான சார்ல்ஸ் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில் , ராணியாரின் உடல் நிலை குறித்த எந்த தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை . சார்ல்ஸின் மனைவி கமிலா ( Camilla ) தொற்றின் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!