Latestஉலகம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகும்படி நெருக்குதல்

லண்டன், ஜன 13- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ( Boris Johnson) கோவிட் கால ஊரடங்கின்போது மதுபான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் பதவியிலிருந்து விலகும்படி, அவரது சொந்த Conservative – பழமைவாய்ந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் நெருக்குதல் தந்துள்ளனர்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களே அவரை விலகும்படி வலியுறுத்தும் வேளை, அமைச்சரவை உறுப்பினர்கள் Boris Johnson – னுக்கு ஆதரவாக உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!