Latestஇந்தியா

பிறந்த 15 மணி நேரத்தில் குழந்தைக்கு கோவிட்

புதுடில்லி, ஜூன் 2- இந்தியாவில் பிறந்த 15 மணிநேரத்தில் ஒரு குழந்தைக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மும்பாய் பால்கர் நகரில் தனியார் மருத்துவமனையில் பிறந்த 15 மணி நேரத்தில் அந்த குழந்தைக்கும் அதன் தாய்க்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த குழந்தைக்கு கோவிட் தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். எனினும் அக்குழந்தையின் தாய் கோவிட் அறிகுறி எதுவுமின்றி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த குழந்தைக்கு தீவிர மருத்துவ சிகிக்சை வழங்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!