Latestமலேசியா

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வங்காளதேச தொழிலாளர்களை பாதுகாவலர்களாக வேலைக்கு எடுக்க பரிந்துரை

கோலாலம்பூர், நவ 25 தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளின் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் பரிந்துரையை அனுமதிக்கும்படி உள்துறை அமைச்சு ஆலோசனை தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரை இன்னும் ஆலோசனை நிலையிலேயே இருப்பதாக உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு மற்றும் தற்காப்பு அமைச்சுடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!