ஜோகூர் பாரு, பிப் 3 – ஜோகூர்,மாசாய் ( Masai ) அருகில் sungai Plentong ஆற்றில் , அந்நிய நாட்டவர் என நம்பப்படும் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நேற்று காலை மணி 10.45-வாக்கில், 64 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடலை, பொதுமக்கள் ஆற்றில் மிதக்க கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இவ்வேளையில், அப்பெண்ணின் உடலை அவரது நண்பர் அடையாளாப் படுத்தியதாக Seri Alam மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்6 hours ago