Latestமலேசியா

புதிய உயர்வில் கோவிட் தொற்று ; 28,825 பேர் பாதிப்பு  

கோலாலம்பூர், பிப்  20 –  நாட்டில் நேற்று மொத்தம்  28,825 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின.  கோவிட்  பெருந்தொற்று ஏற்பட தொடங்கியதிலிருந்து இதுவரை நாட்டில் பதிவான மிக  உயர்வான தொற்று எண்ணிக்கை அதுவாகும் .

அந்த புதிய எண்ணிக்கையுடன் நாட்டில் கோவிட் தொற்றுக்காக  2 லட்சத்து   43, 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில்  94.7  விழுக்காட்டினர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.   2. 2 விழுக்காட்டினர்  கோவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் வேளை, 3 விழுக்காட்டினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக CovidNow அகப்பக்கத்தில் சுகாதார அமைச்சு விபரங்களை வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!