Latestமலேசியா

புதிய முதலமைச்சருக்கு ஆதரவு வழங்வீர் சுலைமான் அலி அறைகூவல்

மலாக்கா , மார்ச் 31 – மலாக்காவின் புதிய முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கும்படி பதவி விலகிச் செல்லும் முதலமைச்சர் சுலைமான் அலி அறைகூவல் விடுத்தார். மலாக்கா மாநில அம்னோ தலைவரான Abdul Rauf Yusoh மலாக்காவின் புதிய முதலமைச்சர்க நியமிக்கப்படவிருக்கிறார். அதோடு இவ்வளவு நாட்களாக தமக் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் சுலைமான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். நேற்று மலாக்கா கவர்னர் Ali Rustam மிடம் அவர் தமது விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!