Latestமலேசியா

புதிய SPM தேர்வு அட்டவணை வெளியிடப்படும் – கல்வியமைச்சு

கோலாலம்பூர்,  நவ 22 – விரைவில்  கல்வியமைச்சு  ,  2021 –ஆம் ஆண்டுக்கான  SPM  தேர்வின்  புதிய அட்டவணையை வெளியிடும்.

அந்த தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் , பெற்றோர் ஆகியோரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதை  அடுத்து, அட்டவணையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக  கல்வியமைச்சர்  Datuk Dr. Radzi Jidin  தெரிவித்தார்.

அடுத்தாண்டு  மார்ச் 3-ஆம் தேதியிலிருந்து மார்ச்  20-ஆம் தேதி  வரை  அட்டவணையிடப்பட்டிருக்கும்  SPM தேர்வு, வெள்ளி, ஞாயிறு கிழமைகளிலும், தொடர்ச்சியாக இடைவிடாது  நடத்தப்படுவதாகவும், மாணவர்களும் பெற்றோர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!