Latestமலேசியா

புத்ரி வங்சாவில் அமிராவை எதிர்த்து ஐவர் போட்டி

ஜோகூர் பாரு, பிப் 26 – Puteri Wangsa சட்டமன்ற தொகுதியில் Muda கட்சியின் இளம் வேட்பாளரான Amira Aisya Abdul Aziz கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

அந்த தொகுதியில் தேசிய முன்னணியின் Ng Yew Aik, பெஜூவாங் கட்சியின் Dr Khairil Anwar Razali, பெரிக்காத்தான் நேசனல் கட்சியின் Loh Kah Yong, பார்ட்டி பங்சா மலேசியாவின் Steven Choong Shiau Yoon, மற்றும் சுயேச்சை வேட்பாளர் Adzrin Adamஎன இதர ஐவர் போட்டியிடுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!