Latestமலேசியா

புலிகளின் நடமாட்டம் ; Menderu வனப் பூங்கா மூடப்பட்டது

கெமாமான், பிப் 3 – புலிகளின் நடமாட்டத்தை அடுத்து, திரெங்கானு, கெர்தே ( Kerteh) அருகில் உள்ள Menderu Taman Eko Rimba Air வனப் பூங்கா, பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அப்பூங்காவின் அருகில் உள்ள கிராமத்தில் 2 மாடுகளையும், 2 நாய்களையும் புலிகள் அடித்து தின்றுள்ளன.

அதையடுத்து, விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் வருகை புரியும், Menderu வனப் பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக, திரெங்கானு மாநில வனத் துறை இயக்குநர் ரொஸ்லான் ரானி ( Roslan Rani) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!