Latestஉலகம்

பூத்து குலுங்கும் சகுரா பூக்கள்; வசந்த காலத்தை வரவேற்றுள்ள ஜப்பானியர்கள்

தொக்யோ, மார்ச் 30 – ஜப்பானில் செர்ரி (Cherry) மலர்கள் அல்லது Sakura பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம் தொடங்கியுள்ளது.

கோவிட் தொற்றினால் கடந்த ஈராண்டுகளாக பொதுவிடங்களில் கூடுவதை தவிர்த்திருந்த ஜப்பானியர்கள், இம்முறை வசந்த காலத்தை வெளியில் கூடி அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வேளையில், பூங்காங்களில், பூக்கள் பூத்து சொரியும் மரங்களின் கீழ் அமர்ந்து, தேநீர் அருந்துவது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!