Latestமலேசியா

பூஸ்டர் தடுப்பூசி இலவசம்; மைசெஜாத்ரா, SMS வாயிலாக  அழைப்பு விடுக்கப்படும்  

கோலாலம்பூர், அக் 14 – நாட்டில் , முழுமையாக தடுப்பூசி செலுத்தி  6 மாதங்கள் தாண்டி விட்ட முன்களப் பணியாளர்களுக்கும் , மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் கூடுதல் கோவிட் தடுப்பூசி போடப்படும்.
தன்னார்வ முறையில் இலவசமாக வே அந்த தடுப்பூசி போடப்படுமென சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அந்த கூடுதல் தடுப்பூசிக்கு தகுதி பெற்றவர்கள் மைசெஜாத்ரா , SMS  அல்லது  தடுப்பூசி மையங்களில் இருந்து  அழைப்பை பெறுவார்கள் என அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!